தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 17,934 பேருக்கு கொரோனா உறுதியானதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை
28,47,589ஆக அதிகரித்துள்ளது. இன்று 4,039 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதால் குணமடைந்தோர் எண்ணிக்கை
27,21,725ஆகவும், 19 பேர் இறந்ததால்,

உயிரிழந்தோர் எண்ணிக்கை 36,905ஆகவும் அதிகரித்துள்ளது. தற்போது 88,959 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.
in
தமிழகம்