சேலம்:
புதிய சேலம் சரக டிஐஜி பதவி ஏற்பு ….
சேலம் சரக டிஐஜி ஆக இருந்த மகேஸ்வரி, ஐஜி யாக பதவி உயர்வு பெற்று பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
இந்த நிலையில் தேனி மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த
பிரவீன் குமார் அபினபு சேலம் சரக டிஐஜி யாக பதவியேற்றுக்கொண்டார்.

in
தமிழகம்