ஆம்பூர்:
ஆம்பூர் OV ரோட்டில் அமைந்துள்ள பாங்கி ஹயாத் பாஷா தொடக்கப்பள்ளி அருகில் நிலவும் சுகாதார சீர்கேட்டை உடனடியாக சரி செய்ய வலியுறுத்தி ஆம்பூர் நகர மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் நகராட்சி ஆணையாளரிடம் மனு அளிக்கப்பட்டது…
நகராட்சி ஆணையம் விரைந்து நடவடிக்கை எடுத்து பள்ளி மாணவர்களின் ஆரோக்கியத்தை உறுதி செய்யுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது…
in
அரசியல்