Tamilnadu Round Up: டாஸ்மாக் விவகாரம், கரூர் FIR போட தவறிவிட்டோம், போதை விவகாரம் - தமிழ்நாட்டில் இதுவரை

Tamilnadu Round Up: டாஸ்மாக் விவகாரம், கரூர் FIR போட தவறிவிட்டோம், போதை விவகாரம் - தமிழ்நாட்டில் இதுவரை
News Image

முல்லைப் பெரியாறு, மேகதாது அணை பிரச்சனைகளுக்கு திமுகவே காரணம்.. - அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார்

டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வாங்கினால் அடுத்தநாள் பணியில் இருக்க மாட்டீர்கள் - பணியாளர்களுக்கு, தமிழ்நாடு மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் மீண்டும் எச்சரிக்கை

தொடர் தோல்விகளை தொடர்ந்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் அக்கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் நடைபெறுகிறது

பண்ருட்டி: பனங்காட்டு தெருவில் தனது வீட்டின் அருகே கஞ்சா செடியை வளர்த்து வந்த ஆனந்தகுமார் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்த போலீசார்

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தெரு விளக்குகள் குறித்த புகார்களை 1913 என்ற எண்ணை தொடர்பு கொண்டு பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என ஆணையர் சமீரன் தெரிவிப்பு

மீன்களின் இனப்பெருக்கத்தை முன்னிட்டு தமிழ்நாட்டில் 61 நாட்கள் அமலில் இருந்த மீன்பிடி -  தடைக்காலம் இன்று நள்ளிரவுடன் நிறைவு - டீசல் விலை உயர்ந்துள்ள நிலையில், மானிய விலையில் டீசல் வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை

ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில், சேறும் சகதியுமாக இருந்த சாலையில் சிக்கிக் கொண்ட அரசு பேருந்து.. ஜேசிபி மூலம் மீட்பு

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள காமய கவுண்டன் பட்டியில் கீர்த்தி சக்கரா விருது பெற்ற ராணுவ வீரரை சந்தித்து மரியாதை செய்த கம்பம் சட்டமன்ற உறுப்பினர்

திண்டுக்கல்லில் கடந்த 5 ஆண்டுகளாக பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 5,560 கிலோ போதைப் பொருட்களை குழிதோண்டி புதைத்து அழித்த போலீசார்

“நாங்கள் மாற்றத்தை எதிர்பார்த்தோம்.. ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது என மக்கள் சொல்கின்றனர்”- மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா

"கரூர் சம்பவத்தில் அன்று FIR போட்டிருந்தால் இன்று நிலைமையே வேறு.."- திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு

வார இறுதி நாளை முன்னிட்டு அரசு போக்குவரத்துக் கழகம் இன்றும் (ஜூன் 14) சிறப்புப் பேருந்துகளை இயக்குகிறது - சொந்த ஊரில் இருந்து சென்னை, பெங்களூரு திரும்ப வசதியாக சிறப்புப் பேருந்துகள் இன்று இயக்கம்; பேருந்து பயணிகள் www.tnstc.in மற்றும் செல்போன் செயலி மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம்

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks