காலில் கயிறு கட்ட மறந்த பயிற்சியாளர்கள்.. இளம்பெண் தூக்கி வீசப்பட்டு கொலை.. அதிர்ச்சி வீடியோ

காலில் கயிறு கட்ட மறந்த பயிற்சியாளர்கள்..  இளம்பெண் தூக்கி வீசப்பட்டு கொலை.. அதிர்ச்சி வீடியோ
News Image

பிரேசிலில் பங்கி ஜம்பிங் எனப்படும் சாகச விளையாட்டின்போது கயிறு கட்ட மறந்ததால் இளம்பெண் ஒருவர் பாலத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பங்கி ஜம்ப் சாகச விளையாட்டு

உலகளவில் நீர், நிலத்தில் பல்வேறு விதமான சாகச விளையாட்டுகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் முயற்சிக்கும் நிலையில் சரியான பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றினாலும் விபத்தை நம்மால் எப்போதும் தடுக்க முடியாது. அதேசமயம் விதிமுறைகளை பின்பற்றாமல் இதனை மேற்கொள்ளும் சில நிறுவனங்கள் மக்கள் உயிருடன் விளையாடுவதையும் வாடிக்கையாக கொண்டுள்ளது. அப்படியான ஒரு மோசமான சம்பவம் தான் பிரேசில் நாட்டில் நடைபெற்றுள்ளது.

The 21-year-old woman, identified as Maria Eduarda, died instantly after falling approximately 40 meters from the Ponte do Esqueleto (Skeleton Bridge) in Limeira, São Paulo, Brazil, during a rope jump.

Instructors reportedly pushed her from the platform without attaching the… pic.twitter.com/EfViI3JJl1
— GeoTechWar (@geotechwar) June 13, 2026

பிரேசிலின் சாவோ பாலோ நகரின் உட்பகுதியில் உள்ள லிமெய்ரா என்ற இடத்தில் பங்கி ஜம்ப் என்ற சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. பங்கி ஜம்ப் என்றால் உயரமான பாலங்கள், கட்டடங்கள் அல்லது கிரேன்களில் இருந்து கால்கள் கட்டப்பட்ட நிலையில் தலைகீழாக கீழே குதிக்கும் ஒரு சாகச விளையாட்டாகும். எந்தவிதமான பிடிப்புமின்றி காற்றில் விழுவது, கால்கள் கட்டப்பட்ட நிலையில் ஊசலாடுவது போன்றவை சிலிர்க்க வைக்கும் அனுபவமாக இருந்தாலும் இது ஆபத்தான விளையாட்டாகும்.

கயிறு கட்ட மறந்த நபர்கள்

இதனிடையே லிமெய்ராவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 21 வயதுப் பெண் ஒருவர் பங்கேற்று பங்கி ஜம்ப் செய்ய முடிவு செய்தார். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அந்த பெண்ணின் காலில் ரப்பராலான கயிற்றைக் கட்ட மறந்து தரையிலிருந்து 40 அடி உயரத்தில் இருந்து கீழே தூக்கி வீசினர். அவர் கீழே விழுந்து தரையில் மோதியபோது தான் காலில் கயிறு கட்டவில்லை என்பதே இவர்களுக்கு தெரிய வந்தது. இந்த சம்பவம் அங்கிருந்த ஒருவரால் பதிவு செய்யப்பட்டுள்ளது. அப்பெண் கீழே விழுவதைப் பார்த்த மேலே இருந்தவர்கள் பயத்தில் அலறும் சத்தமும் அதில் இடம்பெற்றுள்ளது.

Also Read: 150 கி.மீட்டர் மைலேஜ் மச்சி.. சிட்டியிலும், ஹைவேயிலும் கலக்கும் Revolt RV BlazeX மின்சார பைக்- ரேட் எவ்ளோ?

பலத்த காயம் காரணமாக அந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தின்போது உரிய பயிற்சியாளர்கள் இருந்தும் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் சமூக வலைத்தளங்களில் பெரும் அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது. இதெல்லாம் என்ன விளையாட்டா.. உங்கள் அஜாக்கிரதையால் ஒரு உயிர் பறிபோய் விட்டதே என சரமாரியாக விமர்சித்துள்ளனர்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks