Tamilnadu Round Up: அமைச்சர்கள் நம்பிக்கை, உயர்ந்த தங்கம் விலை, ஆவின் பால் பிரச்னை - தமிழ்நாட்டில் இதுவரை

Tamilnadu Round Up: அமைச்சர்கள் நம்பிக்கை, உயர்ந்த தங்கம் விலை, ஆவின் பால் பிரச்னை - தமிழ்நாட்டில் இதுவரை
News Image

மத்திய அரசின் அனுமதியை பெற்று 2 மாதங்களில் வைகை அணையை தூர்வார நடவடிக்கை - அமைச்சர் நிர்மல்குமார்

“முதலமைச்சர் சரியாக இருக்கிறார்.  எல்லா அதிகாரிகளையும் சந்தேக கண்ணோடு பார்க்க வேண்டாம்”- விவசாயிகளோடு கலந்துரையாடிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை 480 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன்  ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 880 ரூபாய்க்கு விற்பனை

பற்றாக்குறை, நஷ்டத்தைக் காரணம் காட்டி ஆவின் பச்சைப் பால் விற்பனையை குறைப்பதா? தடையற்ற வினியோகத்தை உறுதி செய்ய வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்

சென்னையில் வெள்ளி விலை 5 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 270 ரூபாய்க்கு விற்பனை

ஜோதிடத்தை நம்பி ஆட்சியில் அமர்ந்துள்ள முதல்வர் விஜய் அந்த ஜோதிடத்தாலேயே வீணாக போவீர்கள்”- திண்டுக்கல் ஐ லியோனி, திமுக

சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ஏ.ஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த
மாநகராட்சி திட்டம் - முதல் கட்டமாக 165 இடங்களில் AI தொழில்நுட்ப சிக்னல்கள் நிறுவத் திட்டமிட்டு தற்போது 112 இடங்களில் சோதனை அடிப்படையில் அமைப்பு

"இவ்வளவு மோசமாக மின்வெட்டு இருக்கும்னு நான் எதிர்பார்க்கல.. எப்ப வருது எப்ப போதுனு தெரியல.." மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலா் பெ. சண்முகம்

சென்னை திருவேற்காடு அடுத்த நூம்பல் பகுதியில் இயங்கி வரும் பெயிண்ட் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து. பூந்தமல்லி, மதுரயவாயல் தீயணனைப்பு நிலையங்களில் இருந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வர தீவிர முயற்சி.

சேலத்தில் பெண்களிடம் பேசி ஏமாற்றி ஆபாச வீடியோக்களை எடுத்து மிரட்டிய தவெக பிரமுகர் மணிகண்டன் என்பவர் கைது

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின்பொதுச் செயலாளர் யுவராஜாவிரைவில் த.வெ.க-வில் இணைய உள்ளதாக தகவல்

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks