முகப்புஅரசியல் தேர்தல் பாதுகாப்பு குறித்து போலீஸ்காரர் கொடி அணிவகுப்பு பேரணி நடத்தினர்..! byNews Desk •பிப்ரவரி 10, 2022 • 2 min read 0 Copied link சேலம்:நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு சேலம் மாவட்டம் எடப்பாடி மற்றும் கொங்கணாபுரம் பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு குறித்து காவலர்கள் கொடி அணிவகுப்பு பேரணி நடத்தினர். in அரசியல்