வயதானவர்களை தாக்கி பணம் பறிக்கும் கும்பல்...! கல்லால் அடித்து பணம் பிடுங்கும் சிசிடிவி காட்சிகள்.‌‌..!

வயதானவர்களை தாக்கி பணம் பறிக்கும் கும்பல்...! கல்லால் அடித்து பணம் பிடுங்கும்
சிசிடிவி காட்சிகள்.‌‌..!

சேலம்:

சேலம் மாநகர் தாதகாப்பட்டி பகுதியில் கடந்த சில வாரங்களாக தினம்தோறும் ஒரு கும்பல் அந்தப் பகுதியில் இருக்கும் முதியவர்களை தாக்கி பணம் பறிக்கும் சம்பவம் தொடர்ந்து வருகிறது. இது குறித்து காவல்துறையில் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் சேலம் தாதகாப்பட்டி அம்பாள் ஏரி ரோடு பகுதியில் ஒரு முதியவர் வீட்டின் முன்புறம் அமர்ந்து கொண்டிருந்தார்.அப்போது அங்கு வந்த இரண்டு நபர்கள் அவரை அடித்து உதைத்தும்,பின்னர் கல்லால் தாக்கியும் அவரிடம் இருந்த பணம் மற்றும் செல்போனை பறித்து செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

The Chennai Silks - Let the Celebrations Begin!

Silk Sarees- Buy Pure Silk and Soft Silk Sarees at The SCM Silk

advertisement Car Wale
© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks