110 அடி கிணற்றில் விழுந்த கன்றுக்குட்டி...! காவல்துறை உதவியுடன் மீட்டு எடுத்த பொதுமக்கள்!!

110 அடி கிணற்றில் விழுந்த கன்றுக்குட்டி...! காவல்துறை உதவியுடன் மீட்டு எடுத்த
பொதுமக்கள்!!

சேலம்:

சேலம் மாவட்டம் தாரமங்கலம் அடுத்த பவளத்தானூரில் 110 அடி ஆழமுடைய கிணற்றில் கன்று குட்டி தவறி விழுந்தது.

காவல்துறை உதவியுடன் அப்பகுதி பொதுமக்கள் இணைந்து கன்று குட்டியை பத்திரமாக மீட்டெடுக்கும் காட்சிகள் இதோ. இச்சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks