CORONA UPDATES : தமிழகத்தில் இன்று 3,086 பேருக்கு கொரோனா தொற்று.!

CORONA UPDATES : தமிழகத்தில் இன்று 3,086 பேருக்கு கொரோனா தொற்று.!

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 3,086- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 34 லட்சத்து 31 ஆயிரத்து 154- ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து மேலும் 14,051- பேர் குணம் அடைந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பால் இன்று ஒரு நாளில் மட்டும் 25 பேர் உயிரிழந்துள்ளனர். தொற்று பாதிப்பைக் கண்டறிய கடந்த 24 மணி நேரத்தில் 1 லட்சத்து 06 ஆயிரத்து 514- மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மேலும் 590- பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

The Chennai Silks - Let the Celebrations Begin!

Silk Sarees- Buy Pure Silk and Soft Silk Sarees at The SCM Silk

advertisement Car Wale
© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks