மது போதையில் மகளுக்கு பாலியல் சீண்டல் !! கூலி தொழிலாளி சிறையில் அடைப்பு

மது போதையில் மகளுக்கு பாலியல் சீண்டல் !! கூலி தொழிலாளி சிறையில் அடைப்பு
News Image

11 - ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு பாலியல் தொல்லை

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுமிக்கு , பெற்ற தந்தையே பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சிறுமியின் தாய் திருத்தணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில் தனது கணவர், தன்னுடைய மகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தெரிவித்துள்ளார்.

மது போதையில் பாலியல் சீண்டல்

திருத்தணி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் , வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார். இதில் தொடர்புடைய அந்த சிறுமியின் தந்தையான கூலி தொழிலாளி அண்ணாமலை , அவருடைய மகளுக்கு மது போதையில் பாலியல் தொல்லை அளித்ததை உறுதி செய்து போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருத்தணி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை மேற்கொண்ட பிறகு , திருவள்ளூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து நீதிபதி உத்தரவின் பேரில் பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை அளித்த அண்ணாமலையை புழல் சிறையில் போலீசார் அடைத்துள்ளனர்.

பெற்ற மகளுக்கே தந்தை பாலியல் தொல்லை கொடுத்த இந்த கொடூர செயல், பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks