ஆதிதிராவிடர் இளைஞர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு... +2 படித்திருந்தால் போதும் - முழு விவரம் !

ஆதிதிராவிடர் இளைஞர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு... +2 படித்திருந்தால் போதும் - முழு விவரம் !
News Image

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்கள் பயன்பெறும் வகையில், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) தனியார் நிறுவனத்துடன் இணைந்து உணவு ஊட்டசத்து இயல்  (Nutrition & Dietetics)  உடல் எடை சீரமைப்பு (Slimming &Weight loss ) போன்ற பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது - விருப்பமுள்ள நபர்கள்  www.tahdco.com என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பித்து பயன்பெறலாம்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ)  மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்கள் வழங்கப்படுகிறது.  அதன்படி, தற்போது தாட்கோ மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு, இளைஞர்களுக்கு  உணவு  ஊட்டசத்து இயல்  (Nutrition & Dietetics ) உடல் எடை சீரமைப்பு (Slimming & Weight loss Courses)  போன்ற பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது. மேலும், பயிற்சியில் சேர ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினராகவும், பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவராகவும், வயது வரம்பு  18 முதல் 35 வயதிற்குள்ளும், மற்றும் குடும்ப ஆண்டு வருமானம்  ரூ,3.00  லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.

வருவாய் ஈட்டும்  வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும்

இப்பயிற்சிக்கான கால அளவு 50 நாட்கள் மேலும் இராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் பயிற்சி நடைபெற உள்ளது. தகுதிபெறும் நபர்கள் பயிற்சி நடைபெறும் மாவட்டத்தில் தங்கி படிப்பதாற்கான செலவினத் தொகை தாட்கோவால் ஏற்கப்படும். இப்பயிற்சியில் தேர்ச்சி பெறும்  தகுதியான நபர்களை பயிற்சி அளிக்கும் நிறுவனத்தின் மூலமாக வேலை வாய்ப்பும் அந்நிறுவனத்தின் மூலமாக  ஆரம்ப கால மாத  ஊதியமாக சுமார் ரூ.15000- முதல் ரூ.20,000-  வரையும் வருவாய் ஈட்டும்  வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். எனவே, மேற்குறிப்பிட்டுள்ள பயிற்சிகளை பெற விரும்பும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்கள், தாட்கோ இணையதளமான www.tahdco.com என்ற  இணையதள முகவரியின் வாயிலாக விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர்   திருமதி கா. பொற்கொடி, தெரிவித்துள்ளார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks