Top 10 News Headlines: முதல்வர் விஜய் அவசர ஆலோசனை.. பிரதமர் மோடியின் சாதனை.. 11 மணி வரை நடந்த நிகழ்வுகள்!

Top 10 News Headlines: முதல்வர் விஜய் அவசர ஆலோசனை.. பிரதமர் மோடியின் சாதனை.. 11 மணி வரை நடந்த நிகழ்வுகள்!
News Image

மேட்டூர் அணையை வழக்கம்போல ஜூன் 12ம் தேதி திறப்பது குறித்து முதல்வர் விஜய் ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த கூட்டத்தில் நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த், அதிகாரிகள் பங்கேற்றனர்.

அரசு பள்ளிகளில் காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். மேலும் பள்ளிக்கல்வித்துறையில் தவறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தன்னை பற்றி ஆபாசமாக பேசியதாக பாஜக நிர்வாகி அலிசா கொடுத்த புகாரில் சைபர் கிரைம் போலீசார் சென்னையில் திருச்சி சூர்யாவை கைது செய்தனர்.

சென்னை ஆர்.கே.நகரில் பள்ளி திறப்பு ஒன்றில் மேயர் பிரியா, சட்டமன்ற உறுப்பினர் பல்லவியை அவமரியாதை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன. முதல் நாள் வருகை தந்த மாணவ, மாணவிகளை ஆசிரியர்கள் அன்புடன் வரவேற்றனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் 2025 ஆம் ஆண்டுக்கான நல்லாசிரியர் விருது பெற்ற அம்மாக்குளம் பகுதியைச் சேர்ந்த ஆசிரியர் இளங்கோவன் மர்மமான முறையில் மரணம் - போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

டெல்லியில் பிரதமர் மோடியை இன்று சந்திக்க அண்ணாமலை தரப்பில் நேரம் கேட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜகவில் இருந்து விலகும் முடிவை அண்ணாமலை எடுத்துள்ளதாக சொல்லப்படும் நிலையில் இந்த சந்திப்பு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் ரூ.14,480க்கும் ஒரு சவரன் தங்கம் ரூ.1,15,840க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை அண்ணாசாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலகத்தில்  கடந்த 5 ஆண்டுகளுக்கான ஆவணங்கள் மாயம் - 18 ஹார்ட் டிஸ்குகள் திருடப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

முதல்வர் அறிவித்தது போல 717 டாஸ்மாக் கடைகள் உண்மையிலேயே மூடப்பட்டிருக்கிறதா?  என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கேள்வியெழுப்பியுள்ளார். உடனடியாக ஆய்வு செய்யவும் வலியுறுத்தியுள்ளார்.

திருப்பதி கலப்பட லட்டு விவகாரத்தில் ஏ.ஆர். நிறுவன உரிமையாளர் வீட்டில் அமலாக்கத்துறை சுமார் 20 மணி நேரம் சோதனை செய்தனர். இதில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜூன் 10ம் தேதியுடன் இந்தியாவின் மிக நீண்ட காலம் பதவியில் இருக்கும் பிரதமர் என்ற வரலாற்று சாதனையை பிரதமர் மோடி படைக்கவுள்ளார். அவர் ஜவஹர்லால் நேருவின் சாதனையை முறியடிக்கவுள்ளார்.

கொல்கத்தாவில் கல்லூரி மாணவர் சங்க அறையில் கட்டுக்கட்டாக பணம், துப்பாக்கி உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. தேர்தல் நடத்தப்படாத நிலையில் பணம் வசூலிக்கப்பட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்கரவர்த்தியை நிறுத்த திட்டம் என தகவல் தகவல் வெளியாகியுள்ளது. ஓரிரு நாட்களில் கட்சித்தலைமை பெயரை அறிவிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks