மிரட்டல் விடுத்த தமிழக முன்னாள் அமைச்சர்... பரபரப்பு!!

தமிழக அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் “அதிமுகவினரை தொட்டால் கையை உடைப்பேன்” என்று முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உதயநிதிக்கு முக்கியத்துவம் கொடுப்பதில் தான் திமுகவினர் கவனம் உள்ளது என்று விமர்சித்த அவர், 6 மாத காலத்திலேயே ஆட்சி மாற்றம் வேண்டும் என்று மக்கள் விரும்புவதாகவும் கூறியுள்ளார்.

Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

"உங்களுடன் ஸ்டாலின்"

திட்ட முகாம்களில் கலந்து கொள்வீர்..! பயன்பெறுவீர்...!