கோவை பாரதியார் பல்கலை துணைவேந்தரை கண்டித்து போராட்டம் நடத்திய எச்.ராஜா உள்ளிட்ட பாஜகவினர் கைது.,

கோவை:

கோவை பாரதியார் பல்கலை. துணைவேந்தரை கண்டித்து போராட்டம் நடத்திய எச்.ராஜா உள்ளிட்ட பாஜகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எச்.ராஜா உள்ளிட்ட பாஜக, இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

Travel with us!

News Editor's/Reporter's can join with our Desk Team. Publish your news now on 24×7. Reachout with your contact through editor@ipdtamil.com