கொண்டமநாயக்கன்பட்டி ஊராட்சி பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு.,

சேலம்;

சேலம் மேற்கு தொகுதி, கொண்டமநாயக்கன்பட்டி ஊராட்சி, சத்யா நகரில் இன்று காலை மக்களை சந்தித்து சேலம் மேற்கு மாவட்ட சட்டமன்ற உறுப்பினர் அருள் அவர்கள் மக்களின் குறைகளை கேட்டறிந்தார். இதையடுத்து அந்த பகுதியில் உள்ள அங்கன்வாடி மையம், குப்பை அதிகம் தேங்கி உள்ள பகுதிகள், மற்றும் பொதுக்கழிப்பிடம், குடிநீர் பிரச்சினைகள் குறித்து நேரில் பார்வையிட்டு பிரச்சினைகளை கேட்டறிந்தார். துணிகளில் பாட்டாளி மக்கள் கட்சி
நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

"உங்களுடன் ஸ்டாலின்"

திட்ட முகாம்களில் கலந்து கொள்வீர்..! பயன்பெறுவீர்...!