500 கலைஞர் உணவகங்கள் விரைவில் திறப்பு - அமைச்சர் சக்கரபாணி.,

தமிழ்நாடு முழுவதும் 500 சமுதாய உணவகங்கள் ‘கலைஞர் உணவகம்’ எனும் பெயரில் அமைக்கப்பட உள்ளதாகவும் இதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு செய்து வருகிறது என்றும் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். மேலும் மதிய உணவு திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கு வாரத்தில் 5 நாட்களுக்கு முட்டை வழங்கப்படுகிறது என்றும் கூறியுள்ளார்.

Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

The Chennai Silks - Let the Celebrations Begin!

Silk Sarees- Buy Pure Silk and Soft Silk Sarees at The SCM Silk