மகாராஷ்ட்ரா மாநிலம் நாக்பூரில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் பேசிய மத்திய வேளாண்
அமைச்சர் நரேந்திர சிங் தோமர் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற்றதைக் குறித்து, ‘நாங்கள் பின் வாங்கியதே மீண்டும் முன்னேறத்தான்’ என்று கருத்து தெரிவித்துள்ளார். இது மீண்டும் வேளாண் சட்டங்கள் புது வடிவம் பெற்று வரக்கூடுமோ என்னும் அச்சத்தை விவசாயிகள்
மத்தியில் ஏற்படுத்தி உள்ளது.
in
அரசியல்