தமிழ்நாடு அரசின் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைக்கும் வகையில் “CM Dashboard” என்ற புதிய திட்டத்தை சென்னை தலைமை செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார். அரசின் அலுவல்களை தன் அறையில் இருந்து நேரடியாக கண்காணிக்கும் வகையில் (CM dashboard) உருவாக்கப்பட்டுள்ளது.
in
அரசியல்