திமுகவின் இந்து பண்டிகைகளை எப்படி திட்டமிட்டு அழிக்கிறார்கள் என்று பார்ப்போம்

திமுகவின் இந்து பண்டிகைகளை எப்படி திட்டமிட்டு அழிக்கிறார்கள் என்று பார்ப்போம்

பஞ்ச பூதத்தை கொண்டாடும் இந்து தை பண்டிகை.

தை மாசம் மூன்று நாள் கொண்டாடுவார்கள்.

1. தை பொங்கல்
2. மாட்டுப் பொங்கல்
3. காணும் பொங்கள்

இதை எப்படி சித்தைக்கலாம்னு தேடிய வழி தான். மூன்று நாளுக்கும் புதிய அடையாளம் சொருக்குவது

1. தை பொங்கலை அழித்து தமிழ் புத்தாண்டு
2. மாட்டுப்பொங்களை அழித்து திருவள்ளுவர் தினம்
3. காணும் பொங்கலை அழித்து உழவர் திருநாள்னு

அடுத்த 50 வருடத்தில்
இந்து தமிழர்களுக்கான பண்டிகைகளை பாட புத்தகத்தில் தான் படிப்போம்.

ஒரு சில பிற மதத்தினர் இது தமிழர் பண்டிகை இந்து மதம் இதில் எங்கே இருக்குன்னு கேட்பார்கள்… அவர்களுக்கு

வேற்று மதத்தினர் ஐம்பூதத்தை வணங்குவார்களா?

அதே மற்ற மதத்தினர் விழாவில் தலையிட மாட்டார்கள் தலையிட்டால் ஓட்டு வங்கி போயிடும்ல.

இவன்,
ஒற்றன்

ஒற்றன் குறிப்பிட்ட கருத்து ஆகும்.!

Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

"உங்களுடன் ஸ்டாலின்"

திட்ட முகாம்களில் கலந்து கொள்வீர்..! பயன்பெறுவீர்...!