தமிழக அரசின் பாடப்புத்தகத்தில் புதுச்சேரி வரலாற்றை இடம் பெறச்செய்ய வேண்டும்.:முதல்வர் ரங்கசாமி கோரிக்கை.,

புதுச்சேரி:

தமிழக அரசின் பாடப்புத்தகத்தில் புதுச்சேரி வரலாற்றை இடம் பெறச்செய்ய வேண்டும் என்று முதல்வர் ரங்கசாமி கோரிக்கை வைத்துள்ளார். புதுச்சேரியில் தொல்காப்பியர் சிலையை திறந்து வைத்த முதல்வர் ரங்கசாமி தமிழக அரசுக்கு கோரிக்கையாக இதனை தெரிவித்துள்ளார்.

Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

"உங்களுடன் ஸ்டாலின்"

திட்ட முகாம்களில் கலந்து கொள்வீர்..! பயன்பெறுவீர்...!