பூலாம்பட்டி காவிரி ஆற்றில் ஆண் பிணம்...! -போலீசார் விசாரணை..!!

பூலாம்பட்டி காவிரி ஆற்றில் ஆண் பிணம்...! -போலீசார் விசாரணை..!!

சேலம்:

சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த பூலாம்பட்டி காவிரி ஆற்றில் ஆண் பிணம்…

எடப்பாடி அடுத்த பூலாம்பட்டி காவிரி ஆற்றில் ஆண் சடலம் மீட்பு. அதைத்தொடர்ந்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஆற்றில் பிணம் மிதப்பதைக் கண்டு பூலாம்பட்டி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த எடப்பாடி காவல் ஆய்வாளர் ஆற்றில் மிதந்த பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த பூலாம்பட்டி போலீசார் ஆற்றில் பிணமாக கிடந்தவர் யார் என்று போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இதனால் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

The Chennai Silks - Let the Celebrations Begin!

Silk Sarees- Buy Pure Silk and Soft Silk Sarees at The SCM Silk

advertisement Car Wale
© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks