NH New Expressway : சேலம்-சென்னை விரைவுச்சாலை..! 7 மணி நேரத்தில் இருந்து 3 மணி நேரமாக குறைக்க NH ஆணை..!

சேலம்:

சேலம்- சென்னை இடையே பயண தூரத்தை 7 மணி நேரத்தில் இருந்து 3 மணி நேரமாக குறைக்க புதிய விரைவுச்சாலை. ஏற்கனவே 8 வழிச்சாலை திட்ட அறிவிப்பாணை ரத்தான நிலையில், விரிவான திட்ட அறிக்கை தயாரான உடன் புதிய அறிவிப்பாணை வெளியாகும் என்று தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணைய சென்னை மண்டல அதிகாரி சோமசுந்தரம் தகவல்.
Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

"உங்களுடன் ஸ்டாலின்"

திட்ட முகாம்களில் கலந்து கொள்வீர்..! பயன்பெறுவீர்...!