கிருஷ்ணகிரி:
பத்து ரூபாய் இயக்கத்தின் கிருஷ்ணகிரி மாவட்ட ஒருங்கிணைப்பாளராக திரு.அசோக் அவர்களை நமது இயக்க ஒருங்கிணைப்பாளர் திரு.சுப.கார்த்திகேயன், மாநில துணை பொதுச்செயலாளர் திரு.குணசேகரன், தருமபுரி கிருஷ்ணகிரி ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர் திரு.டாக்டர்.பிலிப் ஆகியோர் பரிந்துரையின் பேரில் இயக்க பொதுச் செயலாளர் டாக்டர் நல்வினை விஸ்வராஜி வழக்கறிஞர் அவர்களால் நியமனம் செய்யப்படுகிறார். இவருக்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
in
தமிழகம்