நாமக்கல்:
மோகனூர் தாலுக்கா அரூர் பகுதியில் இன்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கிராம சபை கூட்டத்தில் விவசாயிகள் சிப்காட் தொழில் பேட்டை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து. விவசாயிகள் அலுவலர்ள் இடையே கடுமையாக வாக்குவாதம் நடைபெற்றது.
இதனை பதிவு செய்து கொண்டிருந்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளரின் கேமராவை பிடுங்க முயன்ற செயலாளர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.