சேலம்:
சேலம் மாவட்டம், தாரமங்கலம் அருகே சேடப்பட்டியில் கைத்தறி பட்டு ரகங்களை விசைத்தறியில் நெய்த பொன்னுசாமி என்பவர் மீது சேலம் மாவட்ட கைத்தறி துறை உதவி அமலாக்க அதிகாரி விஜயலட்சுமி கொடுத்த புகாரியின் பேரில் தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
in
க்ரைம்