மயிலாடுதுறை:
ஆக்கூர் ஊராட்சியில் பொது நூலகத்திற்கு தனிக்கட்டிடம், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு தங்கும் விடுதி, ஆக்கூர், சவுரியாபுரம்,அன்னப்பன்பேட்டை இணைப்பு சாலை வசதி உள்ளிட்டவைகள் படிப்படியாக செய்து தரப்படும் என கிராம சபை கூட்டத்தில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.
in
தமிழகம்