TN Debt Per Capita: தனி நபர் மீது எவ்வளவு கடன் இருக்கு? தமிழ்நாட்டின் உண்மையான கடன் எவ்வளவு? - வெள்ளை அறிக்கையில் பரபரப்பு தகவல்

TN Debt Per Capita: தனி நபர் மீது எவ்வளவு கடன் இருக்கு? தமிழ்நாட்டின் உண்மையான கடன் எவ்வளவு? - வெள்ளை அறிக்கையில் பரபரப்பு தகவல்
News Image

தமிழ்நாட்டில் ஒவ்வொரு தனி நபர் மீதும் ரூ.1,28,934 கடன் உள்ளதாக நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் தெரிவித்துள்ளார்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் தவெக வெற்றி பெற்று காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. அக்கட்சியின் தலைவர் விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்ற உடன் தமிழ்நாட்டின் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று அறிவித்தார். ஆட்சி அமைந்து ஒருமாதம் ஆனபிறகு, வெள்ளை அறிக்கை ஏன் இன்னும் வெளியிடவில்லை கேள்வி எழுந்த நிலையில், இன்று வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் அறிவித்திருந்தார்.

அதன்படி, சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று மாலை வெளியிடப்பட்டது. வெள்ளை அறிக்கையை வெளியிட்டு அதில் இருக்கும் தகவல்களை திரையில் காண்பித்து எவ்வளவும் செலவு, கடன் மற்றும் இதர விவரங்களை விளக்கிக் கூறினார்.

அதிகம் கடன் வாங்கிய திமுக அரசு

அப்போது, 60 வருடத்தில் தமிழ்நாடு அரசு வாங்கிய கடனைவிட, திமுக அரசு அதிகம் கடன் வாங்கியுள்ளதாக தெரிவித்தார். 60 ஆண்டுகளில் தமிழ்நாடு அரசு வாங்கிய கடன் ரூ.5 லட்சம் கோடியை, திமுக ஆட்சியில்  கடந்த 5 ஆண்டுகளில் வாங்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

அன்றாட செலவுகளுக்கே கடன்

மேலும், திமுக ஆட்சியில் நாட்டின் சராசரியை விட தமிழ்நாட்டின் வருவாய் குறைந்துவிட்டதாகவும் தமிழ்நாட்டின் பற்றாக்குறை ரூ.78,324 கோடி; 2021இல் ரூ.46538 கோடியாக இருந்த வருவாய் பற்றாக்குறை 2026இல் ரூ.78,324 கோடி; திமுக ஆட்சியில் முதலீடுகளுக்கு மட்டும் அல்லாமல் அன்றாட செலவுகளுக்கே கடன் பெறும் நிலை இருந்ததாக தெரிவித்தார்.

Also Read| தி.மு.க.வுக்கு 'குட்பை' ... ஒழுங்கா இருங்க இல்லனா இனி இது கூட கிடைக்காது... காங்கிரஸ் விடுத்த இறுதி எச்சரிக்கை!

தனிநபர் கடன்

தமிழ்நாட்டின் உண்மையான கடன் அளவு ரூ.13.18 லட்சம் கோடி ஆகும். தமிழ்நாட்டில் ஒவ்வொரு தனி நபர் மீதும் ரூ.1,28,934 கடன் உள்ளதாகவும் திமுக ஆட்சியில் கடன் அளவு ரூ.14.3 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் நிதியமைச்சர் மரிய வில்சன் தகவல் தெரிவித்தார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks