IPS Transfer: 56 ஐபிஎஸ் அதிகாரிகள்! கொத்தாக டிரான்ஸ்பர் செய்த தவெக அரசு - யார்? யார்? எங்கே?

IPS Transfer: 56 ஐபிஎஸ் அதிகாரிகள்! கொத்தாக டிரான்ஸ்பர் செய்த தவெக அரசு - யார்? யார்? எங்கே?
News Image

தமிழ்நாட்டில் பல இடங்களில் பாலியல் வன்கொடுமைகள் அரங்கேறி வருகிறது. இந்த சூழலில், தமிழ்நாட்டில் 56 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக, கூடுதல் தலைமைச் செயலாளர் மணிவாசன் வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது,

1. காத்திருப்போர் பட்டியலில் இருந்த டிஐஜி உமா சென்னை காவல்துறை தலைமைச் செயலக டிஐஜி-யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

2. சென்னை மாநகர சைபர் கிரைம் பிரிவு துணை ஆணையராக பால கிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.

3. சென்னை உயர்நீதிமன்ற பாதுகாப்பு துணை ஆணையராக செல்வராஜ் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

4. சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் ஏஐஜி/காவல் கண்காணிப்பாளராக ஆரோக்கியம் நியமிக்கப்பட்டுள்ளார்.

5. ஆவடி நிர்வாக மற்றும் தலைமையக துணை ஆணையராக வனிதா நியமிக்கப்பட்டுள்ளார்.

6. சென்னை மெட்ரோ ரயில் தலைமை பாதுகாப்பு அதிகாரியாக எஸ்பி குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

7. தென்சென்னை போக்குவரத்து துணை ஆணையராக முத்துக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

8. சென்னை பூக்கடை துணை ஆணையராக கோபி நியமிக்கப்பட்டுள்ளார்.

9. மத்திய குற்றப்பிரிவு சென்னை துணை ஆணையராக ஸ்டீபன் ஜேசுபாதம் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

10. சென்னை மத்திய குற்றப்பிரிவு பிராஞ்ச் 2 துணை ஆணையராக சுஜாதா நியமிக்கப்பட்டுள்ளார்.

11. சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக குத்தாலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார்.

12. திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஏசி கார்த்திகேயன் நியமிக்கப்பட்டுள்ளார்.

13. திருச்சி துணை ஆணையராக பொன்கார்த்திக் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

14. சென்னை மேற்கு போக்குவரத்து துணை ஆணையராக பெரோஸ் கான் அப்துல்லா ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

15. வடசென்னை போக்குவரத்து காவல் துணை ஆணையராக பாலாஜி நியமிக்கப்பட்டுள்ளார்.

16. கடலூர் காவல் கண்காணிப்பாளராக விவேகானந்தா சுக்லா ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

17. திருவள்ளூர் மாவட்டம் காவல் கண்காணிப்பாளராக சாய் ப்ரனீத் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

18. திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஜெயக்குமார் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

19. வெளிநாடுவாழ் இந்தியர் பிரிவு காவல் கண்காணிப்பாளராக சுதாகர் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

20. விழுப்புரம் காவல் கண்காணிப்பாளராக மதிவாணன் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

21. விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக கெளதம் கோயல் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

22. பொருளாதார குற்றப்பிரிவு (சென்னை) காவல் கண்காணிப்பாளராக விமலா ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

23. தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக அருண் கபிலன் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

24. கோவை நகர போக்குவரத்து துணை ஆணையராக மகேஸ்வரன் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

25. கிருஷ்ணகிரி காவல் கண்காணிப்பாளராக ஜிஎஸ் அனிதா நியமிக்கப்பட்டுள்ளார்.

26. கோவை வடக்கு சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக தங்கதுரை ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

27. நாமக்கல் காவல் கண்காணிப்பாளராக யாதவ் கிரிஷ் அசோக் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

28. சென்னை மனித உரிமைகள் காவல் கண்காணிப்பாளராக தீபா சத்யன் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

29. மதுரை காவல் கண்காணிப்பாளராக தேவநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.

30. க்யூ பிராஞ்ச் சிஐடி காவல் கண்காணிப்பாளராக அரவிந்த் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

31. நாகப்பட்டினம் காவல் கண்காணிப்பாளராக கேல்கர் சுப்ரமணிய பாலச்சந்திரா ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

32. தேனி காவல் கண்காணிப்பாளராக கம்பம் சாமுவேல் ப்ரவீன் கெளதம் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

33. திருநெல்வேலி காவல் கண்காணிப்பாளராக விஸ்வேஷ் பாலசுப்ரமணியன் சாஸ்திரி ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

34. சென்னை சைபர் கிரைம் டிவிஷன் காவல் கண்காணிப்பாளராக சுஜித் குமார் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

35.  மயிலாடுதுறை காவல் கண்காணிப்பாளராக புக்யா சினேகா ப்ரியா ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

36. சென்னை அமலாக்கத்துறை காவல் கண்காணிப்பாளராக செந்தில்குமார் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

37. திருப்பூர் காவல் கண்காணிப்பாளராக ஸ்ருஷ்டி சிங் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

38. சென்னை தலைமையக ஏஐஜியாக ஸ்ரீநாத் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

39. சென்னை சட்டம் ஒழுங்கு ஏஐஜி ப்ரதீப் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

40. ஆவடி சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக வினோத் சந்தாரம் நியமிக்கப்பட்டுள்ளார்.

41. ஆவடி தமிழ்நாடு சிறப்பு படை கமாண்டராக விஜயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

42. அரியலூர் காவல் கண்காணிப்பாளராக செல்வகுமார் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

43. லஞ்ச ஊழல் தடுப்பு காவல் கண்காணிப்பாளராக நாகஜோதி ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

44. திருச்சி நகர தெற்கு துணை ஆணையராக மணிகண்டன் நியமிக்கப்பட்டுள்ளார்.

45. சேலம் தெற்கு துணை ஆணையராக மகேந்திரன் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

46. சென்னை மத்திய லஞ்ச ஊழல் தடுப்பு காவல் கண்காணிப்பாளராக மீனா நியமிக்கப்பட்டுள்ளார்.

47. ராமநாதபுரம் சக்கரக்கோட்டை தமிழ்நாடு சிறப்பு படை கமாண்டராக ஜோஷ் தங்கையா நியமிக்கப்பட்டுள்ளார்.

48. மதுரை நகர வடக்கு காவல் துணை ஆணையராக கார்த்திக் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

49. சென்னை சைபர் கிரைம்ஸ் டிவிஷன் எஸ்பியாக சக்திவேல் நியமிக்கப்பட்டுள்ளார்.

50. திருநெல்வேலி கிழக்கு துணை ஆணையராக சரவணன் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

51. கொளத்தூர் துணை ஆணையராக ராஜேஷ் கண்ணன் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

52. தி.நகர் துணை ஆணையராக குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

53.சென்னை சிபிசிஐடி மெட்ரோ மண்டல காவல் கண்காணிப்பாளராக ஜவஹர் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

54. சென்னை சைபர் கிரைம் டிவிஷன் காவல் கண்காணிப்பாளராக செல்வநாகரத்தினம் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

55. தாம்பரம் போக்குவரத்து துணை ஆணையராக பிரபாகர் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

56. புளியந்தோப்பு துணை ஆணையராக சமய் சிங் மீனா ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks