ஆகஸ்ட், 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

``என் உயிர் பிரிகிறபோதும் காட்பாடி என சொல்லிக்கொண்டுதான் போகும்" - அமைச்சர் துரைமுருகன் நெகிழ்ச்சி! | Senior Minister Duraimurugan's warm speech about his Katpadi constituency

வே லூர் மாவட்டம், காட்பாடி அடுத்து பொன்னையாற்றின் குறுக்கேயுள்ள சித்தூர் – திருத்தணி நெடுஞ்சாலையில் ரூ.35 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய உயர்மட்ட பாலத்தை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேற்று மாலை திறந்து வைத்தார். இந்த நி…

News Desk

தேனி அருகே கர்ப்பிணி மனைவி, மகளை கொலை செய்துவிட்டு இளைஞர் தற்கொலை | A young man committed suicide after killing his pregnant wife and daughter near Theni

தேனி: தேனி அருகே கர்ப்பிணி மனைவி மற்றும் ஐந்து வயது மகளை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட இளைஞரால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது. அதோடு கடிதம் ஒன்றையும் எழுதிவைத்ததாக தெரிகிறது. தேனி அமச்சியாபுரத்தைச் சேர்ந்தவர் சதீஸ்க…

News Desk

ராஜாகுப்பம் ஆசிரியர் கோபிநாத்துக்கு தேசிய நல்லாசிரியர் விருது - கலையும் கல்வியும் இவர் சிறப்பு! | Rajakuppam teacher Gopinath

வேலூர்: ஆசிரியர்கள் – மாணவர்கள் இடையிலான இடைவெளியை குறைக்க சீருடை அணிவதுடன் கலை நிகழ்ச்சிகள் மூலம் பாடங்கள் நடத்தி வரும் ராஜாகுப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் ஆசிரியர் தெருவிளக்கு கோபிநாத் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வ…

News Desk

Tamil News Live Today: ஆப்பிள், கூகுள், மைக்ரோசாஃப்ட் நிறுவனங்களை விசிட் செய்த முதல்வர் ஸ்டாலின்!

ஆப்பிள், கூகுள், மைக்ரோசாஃப்ட் நிறுவனங்களை விசிட் செய்த முதல்வர் ஸ்டாலின்! முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்க சென்றிருக்கும் தமிழக முதல்வர் ஸ்டாலின், ஆப்பிள், கூகுள், மைக்ரோசாஃப்ட் நிறுவனங்களுக்கு நேரடியாக சென்று பார்வையிட்டார். மேலும் …

News Desk

சென்னை | கட்டிப் போட்டு நகை, பணம் கொள்ளை என நாடகமாடிய பெண் கைது | Woman arrested for fake robbery

சென்னை: போரூர் அடுத்த காரம்பாக்கம், தர்மராஜா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சிவமுருகன். இவரது மனைவி சந்தான லட்சுமி. இவர்களுடன் சந்தான லட்சுமியின் தாயார் சாந்தி (55) வசித்து வருகிறார். நேற்று முன்தினம் வழக்கம்போல் சாந்தி மற்றொரு அறையில் தூங…

News Desk

கல்வி நிதியை நிறுத்திய மத்திய அரசு: தமிழக பள்ளிக் கல்வித்துறைக்கு ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன?! | PM SHRI: The bjp govt stopped the school education fund to tamil nadu: what's the problem?

முதலில், சமக்ர சிக்ஷா என்பது தனித்திட்டம், அதேபோல பிஎம் ஸ்ரீ என்பதும் தனித்திட்டம். மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் இரண்டுக்கும் தனித்தனியாகத்தான் நிதி ஒதுக்கப்பட்டு, நாடாளுமன்றத்திலும் ஒப்புதல் பெறப்பட்டிருக்கிறது. அப்படியிருக்கும…

News Desk

சென்னை | ரயிலில் பெண் பயணியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஐ.டி ஊழியர் கைது | IT employee arrested for sexually harassing female passenger in train at chennai

சென்னை: கேரளாவில் இருந்து சென்னை வந்த ரயிலில், பெண் ஐ.டி. ஊழியருக்கு பாலியல் சீண்டல் தொடர்பான வழக்கில், ஐ.டி.ஊழியர் ஒருவர், சென்னையில்நேற்று கைது செய்யப்பட்டுள் ளார். மேலும், இரண்டு பேரைரயில்வே போலீஸார் தேடி வருகின்றனர். கடந்த 26-ம்…

News Desk

சமக்ரா சிக்ஷா அபியான்: தேசியக் கல்விக் கொள்கையை தமிழக அரசு ஏற்க மறுப்பது ஏன்?! | why does tamilnadu government oppose the national education policy?

தேசியக் கல்விக் கொள்கையில் கையெழுத்திட்டால் தான் நிதி வழங்குவோம் என்று மத்திய அரசு சொல்வது நியாயமா? 5-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சியடையவில்லை என்றால், உன் தந்தை செய்யும் தொழிலுக்கு நீ சென்றுவிடு என்று சொல்லும் குலக்கல்வித் திட்டத…

News Desk

கும்மிடிப்பூண்டி | மின்சார ரயிலில் கத்தியுடன் வந்த கல்லூரி மாணவர்கள் 2 பேர் கைது | 2 college students arrested for coming with knife

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டியில் பட்டாக்கத்தியுடன் மின்சார ரயிலில் பயணித்தது தொடர்பாக பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 2 பேரை ரயில்வே போலீஸார் கைது செய்தனர். சென்னை – கும்மிடிப்பூண்டி மற்றும் சென்னை- அரக்கோணம் ரயில்வே மார்க்கங்களில…

News Desk

`ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவை என் ரத்தத்தால் வளர்த்தேன்; இன்று...!'- பாஜக-வில் இணைந்த சம்பாய் சோரன் | JMM senior leader Champai soren joined in BJP

இந்த நிகழ்ச்சியில் பேசிய சம்பாய் சோரன், “மக்களுக்கு நீதி கிடைப்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவை என் வியர்வையாலும், ரத்தத்தாலும் நான் வளர்த்தேன். ஆனால், அதே கட்சியால் நான் அவமானப்படுத்தப்பட்டேன். அவமானத்தை…

News Desk

உ.பி. பெண்ணை கடத்தி கட்டாய மதமாற்றம்: 2 பேர் மும்பையில் கைது | UP Woman abducted and forced to convert 2 arrested in Mumbai

லக்னோ: உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த பெண் மற்றும் அவரது 4 மைனர் குழந்தைகளை கடத்தி கட்டாய மதமாற்றம் செய்த வழக்கில் தொடர்புடைய 2 பேர் மும்பையில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து உ.பி. மாநில குஷிநகர் காவல் துறை அதிகாரி குந்தன் குமார் …

News Desk

Palani Unveils 200 Year Old Zamindar Document: A Rare East India Company Artifact | பழனி : 200 ஆண்டுகள் பழமையான ஜமீன்தார் எழுதிக் கொடுத்த கிழக்கிந்திய கம்பெனி ஆவணம் கண்டுபிடிப்பு

பழனியில் கி.பி.19 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ஓர் ஆவணம் கண்டறியப்பட்டுள்ளது. இதை ஆய்வு செய்த தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி கூறியதாவது: பழனி அடிவாரம் பகுதியைச் சேர்ந்தவர் வி.மீனா. இவர் பாதுகாத்து வைத்திருந்த பழங்கால ஆவணம் ஒன்றை என்…

News Desk

PM SHRI: `பி.எம்.ஸ்ரீ திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும்' - தமிழ்நாடு அரசுக்கு மத்திய அமைச்சர் கடிதம்! | Central Minister writes tamilnadu government to accept new education policy

சமக்ரா சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு வழங்கவேண்டிய முதல் தவணையான ரூ.573 கோடியை மத்திய அரசு விடுவிக்க வேண்டும் என இரண்டு நாள்களுக்கு முன்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமருக்குக் கடிதம் எழுதியிருந்தார். இந்த நிலையில்,…

News Desk

கும்பகோணத்தில் போலி மதுபான ஆலை கண்டுபிடிப்பு: 3 பேர் கைது

கும்பகோணம்: கும்பகோணம், மேலக்காவேரியில் இயங்கி வந்த போலி மதுபான ஆலையை, மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸார் கண்டறிந்து 3 பேரை கைது செய்துள்ளனர். கும்பகோணம், மேலக்காவேரி, கே. எம். எஸ். நகரில், வெளி மாநில சாராயத்தை மொத்தமாக வாங்கி வந்து டா…

News Desk

`தமிழ்நாட்டு தனியார் நிறுவனங்களில் தமிழருக்கே வேலைவாய்ப்பு!' - தனி சட்டம் இயற்ற சீமான் வலியுறுத்தல் | seeman urges tn govt to implement law giving preference to tamil people on private jobs

இந்தியப் பெருநிறுவனங்களை முதலீடு செய்ய அழைத்ததுபோக, தற்போது நோக்கியா உள்ளிட்ட வெளிநாட்டு நிறுவனங்களை முதலீடு செய்ய அழைத்து வருவதற்காக அமெரிக்கா சென்றுள்ளார் முதலமைச்சர் ஐயா ஸ்டாலின் அவர்கள். ஆனால், அதே நோக்கியா நிறுவனம் கடந்த திமுக ஆட…

News Desk

நிதி நிறுவன மோசடி: தேவநாதன் யாதவ் தொடர்புடைய 27 வங்கிக் கணக்குகள் முடக்கம் | Money Cheating Case: 27 bank accounts linked to Devanathan Yadav are frozen

சென்னை: நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தேவநாதன் யாதவ் தொடர்புடைய 27 வங்கிக் கணக்குகள் இதுவரை முடக்கப்பட்டுள்ளது. சென்னை மயிலாப்பூரில் ‘தி மயிலாப்பூர் இந்து பெர்மனென்ட் ஃபண்ட்’ என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி, 144 ம…

News Desk
மேலும் இடுகைகளை ஏற்று
முடிவுகள் எதுவும் இல்லை

The Chennai Silks - Let the Celebrations Begin!

Silk Sarees- Buy Pure Silk and Soft Silk Sarees at The SCM Silk

advertisement Car Wale
© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks