Kangana Ranaut: விவசாயிகள் போராட்டம் குறித்த சர்ச்சைக் கருத்து; கங்கனாவை அழைத்துப் பேசிய நட்டா! | Kangana Ranaut meets BJP chief Nadda days after her remarks on farmers protest

சில நாள்களுக்கு முன்பு 2020 – 21-ல் நடந்த விவசாயிகள் போராட்டம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பேசியிருந்தார், ஹிமாச்சலப் பிரதேசம் மாநிலம், மண்டி மக்களவைத் தொகுதியின் எம்.பி கங்கனா ரனாவத்.

கங்கனாவின் கருத்து, பொது வெளியில் அனலைக் கிளப்பவே… அதில் கட்சிக்கு உடன்பாடு இல்லை என்றும், கட்சி சார்பாகப் பேச கங்கனாவுக்கு அதிகாரம் இல்லை எனவும் உடனடியாக மறுத்தது பா.ஜ.க. தொடர்ந்து இனி, கங்கனா இது போன்ற கருத்துகளைத் தெரிவிக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தியது.

இந்த நிலையில் கங்கனா ரனாவத்தை பாரதிய ஜனதா கட்சியின் தலைவரும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சருமான ஜே.பி.நட்டா சந்தித்துள்ளது கவனிக்கப்படுகிறது.

Source link

Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

The Chennai Silks - Let the Celebrations Begin!

Silk Sarees- Buy Pure Silk and Soft Silk Sarees at The SCM Silk