கொல்லிமலை:
பொது விநியோகத் திட்டத்தின் மூலம் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல், பெயர் திருத்தம், புதிய குடும்ப அட்டை, கோருதல் குறித்த புகார்களை நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 2019 ன் படி பொது விநியோகத்திட்ட மக்கள் குறைதீர் நாள் முகாம் வரும் 10. 06. 2023 ஆம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை கொல்லிமலை வட்ட வழங்கல் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. தங்கள் இத்திட்ட குறைகள் குறித்து கேட்கலாம்.