Rahul Gandhi: தற்காப்பு கலை பயிற்சி செய்த ராகுல் காந்தி... காங்கிரஸ் பகிர்ந்த வீடியோ வைரல்!|rahul gandhi share video of martial art in Bharat jodo Yatra
ஆரோக்கியமாக இருப்பதற்கான எளிய வழியாகத் தேர்ந்தெடுத்து தொடங்கிய இது, நாங்கள் தங்கியிருந்த ஊர்களைச் சேர்ந்த சக யாத்திரிகர்களையும், இளம் தற்காப்புக் கலை மாணவர்களையும் ஒன்றிணைத்து, சமூக நடவடிக்கையாகவே மாற்றினோம். ‘ஜென்டில் ஆர்ட்’ எனும் இந்தக் கலையை, இளம் மனங்களுக்கு அறிமுகப்படுத்துவதே எங்கள் குறிக்கோளாக இருந்தது. இரக்கமுள்ள, பாதுகாப்பான சமூகத்தை உருவாக்குவதற்கான சூழலை உருவாக்குவோம். விரைவில் பாரத் ஜோடோ யாத்திரை தொடங்கும்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88