சண்டிகர்: ஹரியானா சட்டசபை தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு ஆளும் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே கடும் போட்டி உள்ளது. இந்நிலையில் தான் வரும் சட்டசபை தேர்தலில் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் கட்சி 58 முதல் 65 இடங்கள் வரை வென்று ஹரியானாவில் தனி பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்கும் என Lok Poll தேர்தலுக்கு முந்தைய கருத்து
in
தமிழகம்