Top 10 News Headlines: பின்வாங்கும் அண்ணாமலை.. சபரிமலையில் அடுத்த ஊழல்.. 11 மணி செய்திகள் இதோ!

Top 10 News Headlines: பின்வாங்கும் அண்ணாமலை.. சபரிமலையில் அடுத்த ஊழல்.. 11 மணி செய்திகள் இதோ!
News Image

We The Leaders இயக்கத்தில் சேர நான் யாரையும் வற்புறுத்தவில்லை என அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுவரை இணைந்த 18 லட்சம் பேருக்கு நன்றி எனவும், பாஜக நிர்வாகிகளை நான் அழைக்கவில்லை எனவும் விளக்கமளித்துள்ளார்.

எரிபொருள் விலை உயர்வு காரணமாக சென்னையில் விமான சேவை குறைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சில விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

சென்னையில்  தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ.240 குறைந்து ரூ.1,12,240க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.30 குறைந்து ரூ.14.030க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலையில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை.

சென்னை விமான நிலையத்தில்  ரூ.5 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சரக்கு விமானம் மூலம் மலேசியாவிற்கு கடத்த திட்டமிட்டதாக தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக சுங்க அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழ்நாடு அரசின் நிதிநிலை தொடர்பான வெள்ளை அறிக்கைக்கு அதிமுக, திமுக கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளது. மக்களிடம் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் தப்பிக்க இந்த நாடகம் நடத்தப்பட்டு வருவதாக முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் வரும் 21ஆம் தேதி நடைபெற உள்ள நீட் மறுதேர்வுக்கான வினாத்தாள்கள் ஹெலிகாப்டர் மூலம் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மானாமதுரை ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் அதற்கான பணிகளை அதிகாரிகள் மேற்கொண்டனர். இதற்கு பெற்றோர்கள், உறவினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

சபரிமலை கோயில் தங்க மேற்கூரையில் படிந்துள்ள கரை குறித்து தேவசம் போர்டு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். தங்கத்தை பிரிக்க ஆசிட் வீசப்பட்டதா என்ற கோணத்திலும் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.

பாஜக பெண் நிர்வாகி குறித்து அவதூறு பரப்பும் வகையில் பேசிய  திருச்சி சூர்யா, யூடியூபர் முக்தார் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். இவர்கள் இருவர் மீதும் குண்டாஸ் சட்டம் பாய்ந்துள்ளது.

125 நாள் வேலைத் திட்ட அறிமுக நிகழ்ச்சி ஜூலை 1 ஆம் தேதி ஆந்திராவில் நடைபெறும் என மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார். அனைத்து மாநில ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர்கள் காணொளி மூலம் பங்கேற்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உக்ரைனுக்கு எதிராக கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் போரை  ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுத்து முடிவுக்கு கொண்டுவர ஜி7 நாடுகளின் தலைவர்கள் ஒப்புதல் தெரிவித்துள்ளனர்.

2026-27-ஆம் கல்வியாண்டில் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 23,304 மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றுள்ளது. கடந்த ஆண்டை விட 7,632 பேர் கூடுதலாக சேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks