ஆளுநர் உரையுடன் நாளை (18.06.2026) தொடங்குகிறது தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர்
நடப்பு நிதியாண்டுக்கான முழுமையான பட்ஜெட்டை த.வெ.க. அரசு விரைவில் தாக்கல் செய்யவிருப்பதால் பெரும் எதிர்பார்ப்பு

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை 240 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 14 ஆயிரத்து 30 ரூபாய்க்கு விற்பனை

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை அக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நாளை சட்டமன்ற கூட்டத் தொடர் தொடங்குகிற நிலையில் முக்கிய ஆலோசனை

“விஜயபாஸ்கர் ராஜினாமா செய்து தன்னுடைய நாடகத்திற்கான விடை கொடுத்து இருக்கிறார். இது வளர்த்த கடா மார்பில் பாய்வது போல ஒரு வேதனையை தலைமைக்கு ஏற்படுத்தி இருக்கு” -ஆர்.பி.உதயகுமார், அதிமுக முன்னாள் அமைச்சர்

தவெகவின் ஒரு மாத ஆட்சி குறித்த எந்த மதிப்பீட்டையும் சொல்ல இயலாது; தவெகவினரை கற்றுக்கொள்ளும் காலமாகத்தான் எல்லோரும் இப்போது பார்க்கிறார்கள் -விசிக தலைவர் திருமாவளவன்

சென்னை விமான நிலையத்தில் 5 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல்

எரிபொருள் விலை உயர்வால் சென்னையில் இருந்து இயக்கப்படும் விமானங்களை ஏர் இந்தியா உட்பட சில விமான நிறுவனங்கள் குறைத்துள்ளன.

திருவண்ணாமலை: அரசு விழாவில் செய்தியாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் தவெகவினர் உட்கார்ந்து கொண்டு, எழ மறுத்ததால், தரையில் அமர்ந்து தர்ணா செய்த செய்தியாளர்கள்!நிலைமை சீரானதும் மீண்டும் விமான சேவை தொடங்கும் எனவும் தெரிவிப்பு

உளுந்தூர்பேட்டை புறவழிச் சாலையில் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகப் பேருந்து சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்து - 10 பேர் படுகாயம்

"5 ஆண்டுகளாக நாங்கள் பட்ட கஷ்டங்களுக்கு அளவே கிடையாது" த.வெ.க ஆட்சியில் ஒரு பைசா வாங்காமல் அங்கீகாரம் கொடுத்துள்ளார்கள்.. தமிழக முதலமைச்சர் விஜய்க்கு நன்றி தெரிவித்த தனியார் பள்ளி கூட்டமைப்பினர்

இனி யாருக்கும் எதுக்காகவும் ஒரு ரூபா கூட நீங்க தரவேணாம்" தனியார் பள்ளிகளிடம் யாரும் அரசின் பெயரை கூறி லஞ்சம் கேட்க மாட்டார்கள் - அமைச்சர் ராஜ்மோகன் திட்டவட்டம்

Source: Read Full Article