சேலத்தில் ரமலான் சங்கமம்: காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு நடத்திய மெகா இப்தார் - இதயங்களை இணைத்த மதநல்லிணக்க விருந்து!
மாநிலத் தலைவர் முகமது ஆரிப் அதிரடி என்ட்ரி; நூற்றுக்கணக்கான இஸ்லாமியப் பெருமக்கள் பங்கேற்ற எழுச்சிமிகு நிகழ்வு! சேலம்: புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் மதநல்லிணக்கத்தைப் போற்றும் வகையில் பல்வேறு நிகழ்ச்சி…