Top 10 Headlines: அண்ணாமலையின் ராஜினாமா ஏற்பு.. வெள்ளை அறிக்கை வெளியிட்ட கேரளா.. 11 மணி வரை இன்று!

Top 10 Headlines: அண்ணாமலையின் ராஜினாமா ஏற்பு.. வெள்ளை அறிக்கை வெளியிட்ட கேரளா.. 11 மணி வரை இன்று!
News Image

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையின் ராஜினாமா கடிதத்தை தேசிய தலைமை ஏற்றதாக அறிவிப்பு - இன்று பகல் 12 மணிக்கு அண்ணாமலை ஆதரவாளருடன் உரையாட உள்ளார்.

முதலமைச்சர் விஜய் தலைமையில் தவெக அரசின் முதல் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. வெற்றித்தமிழகம் என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பல்வேறு பிரச்னைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

சென்னை, பெரம்பூரில் முன்னாள் காதலன் வீடு தேடி வந்து தாக்கிய நிலையில் போலீஸில் புகாரளித்தும் நடவடிக்கை இல்லை என இளம்பெண் வீடியோ வெளியிட்டு குற்றம்சாட்டியுள்ளார்.

தவெக தலைமையிலான கூட்டணிக்கு தமிழ்நாடு சமூகநீதி முற்போக்கு கூட்டணி என பெயரிடப்பட்டுள்ளதாக பிரவீன் சக்ரவர்த்தி குறிப்பிட்ட நிலையில்  இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் அதுதொடர்பாக தனக்கு எதுவும் தெரியாது என தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணாசாலையில் உள்ள காயிதே மில்லத் நினைவிடத்தில் திமுகவினரும் காங்கிரஸ் கட்சியினரும் மோதிக் கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மு.க.ஸ்டாலின் வருகை தரும் நேரத்தில் செல்வப்பெருந்தகை வந்ததால் பிரச்னை வெடித்ததாக சொல்லப்பட்டுள்ளது.

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்துள்ளது. ஒரு கிராம் ரூ.14,430க்கும், ஒரு சவரன் ரூ.1,15,840க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மின்வாரிய அலுவலகத்தில் இருந்து ஆவணங்கள் மாயமான விவகாரத்தில் திடீர் திருப்பமாக கைதான நபரிடமிருது 34 ஹார்ட் டிஸ்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்தியா, வங்கதேசம் இடையே வரும் 8ம் தேதி நடைபெறும் எல்லை காவல் மாநாட்டில் இந்தியாவுக்குள் ஊடுருவும் வங்கதேச குற்றவாளிகளைத் தடுப்பது குறித்து விவாதிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

வரும் 18ம் தேதி நடைபெறவுள்ள மாநிலங்களவை இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்களை காங்கிரஸ் அறிவித்தது. தமிழ்நாட்டில் காலியாக உள்ள இடத்திற்கு பிரவீன் சக்கரவர்த்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

நெடுஞ்சாலைத் துறையில் பினாமி நிறுவனங்களுக்கு இடமில்லாத வெளிப்படையான நிர்வாகம் உறுதி செய்யப்படும் என தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா  தெரிவித்துள்ளார்.

திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோது வருகிறது. கிட்டதட்ட 15 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

கர்நாடகாவில் சட்டம் ஒழுங்கு பிரச்னையை தடுக்க தாலுக்கா அளவில் தனிப்படை அமைக்கப்படும் என முதலமைச்சர் டி.கே.ஷிவக்குமார் தெரிவித்துள்ளார்.

Also Read: CM Joseph Vijay: உங்க பேச்சு அருவருப்பா இருக்கு.. முதல்வர் விஜயை விளாசிய வினோதினி!

நீட் தேர்வு எழுதிய மத்தியப்பிரதேச மாநில மாணவி தற்கொலை - பிரதமர் மோடி கல்வியை சீரழித்ததற்காக இளம் தலைமுறை விலை கொடுத்து கொண்டிருக்கிறது.

கேரள மாநில அரசின் கடன் ரூ.5.07 கோடி என வெள்ளை அறிக்கையை தாக்கல் செய்தார் மாநில முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் பதவியேற்ற 3 நாட்களில் அமைச்சர் ஒருவர் தனக்கு விருப்பமில்லாத துறையை ஒதுக்கீடு செய்துள்ளதாக கூறி ராஜினாமா செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks