அதிமுக ஒருங்கிணைப்பாளர் திரு. ஓ. பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோர் இன்று பருவமழையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள டெல்டா மாவட்ட மக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்து, நிவாரண உதவிகளை வழங்கினார்கள்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் திரு. ஓ. பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி இன்று பருவமழையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள டெல்டா மாவட்ட மக்களை நேரில்
byIPD Media Network's
•
•
2 min read