தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா மாநில முதல்வர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை

திருப்பதியில் நடைபெற்ற முதல்வர் களுக்கான மாநாட்டில் தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா மாநில முதல்வர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை . தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு பதிலாக தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி,.கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு பதிலாக கேரள வருவாய்த்துறை அமைச்சர் ராஜன், தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ்க்கு பதிலாக தெலுங்கானா உள்துறை அமைச்சர் மஹ்மூத் அலி பங்கேற்றார்.

Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

Durex Condoms

நீங்கள் நம்பும் பாதுகாப்ப - இப்போதே வாங்குங்கள்!