போற்றுதலுக்குரிய ஐயா என்.நடராஜன் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், அவரோடு பணிபுரிந்த தமிழ்நாட்டின் தலைமை வழக்கறிஞர் ஐயா சண்முகசுந்தரம் அவர்களுக்கும், எங்கள் மூத்தவர் தடா சந்திரசேகரன் அவர்களுக்கும் ஆறுதலைத் தெரிவித்துத் துயரத்தில் பங்கேற்கிறேன்.
இராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத்தண்டனை அளிக்கப்பட்ட 26 அப்பாவிகளுக்காக வழக்காடிய தமிழகத்தின் புகழ்பெற்ற மூத்த வழக்கறிஞர் சட்டத்தரணி ஐயா என்.நடராஜன் அவர்கள் மறைந்த செய்தியறிந்து பெருந்துயரமடைந்தேன்
byIPD Media Network's
•
•
2 min read