ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி, பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் கைது செய்யப்பட்டுள்ளனர்
– அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
மாணவியின் பெற்றோருக்கு ஆறுதல் கூறிய அமைச்சர்கள்
எனது சொந்த மகளுக்கு ஏற்பட்டது போல வலியை தருகிறது
24 மணி நேரத்திற்குள் ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்
பள்ளி முதல்வரையும் உடனடியாக கைது செய்துள்ளோம்
பள்ளி முதல்வரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது
#justiceforpontharani
in
அரசியல்