பள்ளிகளில் பழுதடைந்துள்ள கட்டடங்களை இடித்து அகற்ற பொதுப்பணித்துறையிடம் அனுமதி கேட்டுள்ளோம் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். கட்டடங்களை இடித்த பின் தேவைக்கேற்ப புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
பள்ளிகளில் பழுதடைந்துள்ள கட்டடங்களை இடித்து அகற்ற பொதுப்பணித்துறையிடம் அனுமதி - அமைச்சர் அன்பில் மகேஷ்
byNews Desk
•
•
2 min read