வளரும் தமிழக கட்சியின் மாநில தலைவர் முனைவர் பாலை பட்டாபிராமன் அவர்களும் மற்றும் மாநில பொதுச்செயலாளர் திரு இமான் சேகர் அவர்களும் மற்றும் வளரும் தமிழககட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் தமிழக முதல்வரை சந்தித்து தேவேந்திரகுல வேளாளர் மக்களை ((எஸ்சி) பட்டியலில் இருந்து வெளியேற்றி மக்கள் தொகை கணக்குஎடுப்பு அடிப்படையில் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று மாண்புமிகு தமிழக முதல்வர் திரு மு. க. ஸ்டாலின் அவர்களிடம் சென்னை அறிவாலயத்தில் கோரிக்கை மனு வழங்கப்பட்டது தமிழக முதல்வர் திரு மு க ஸ்டாலின் அவர்கள் கோரிக்கை மனுவை ஏற்றுக்கொண்டு விரைவில்நடவடிக்கை எடுக்கப்படுவதாக உறுதி அளித்துள்ளார் செய்தி வெளியீடு மக்கள் விசாரணை செய்தி மையம் தலைமையகம் சென்னை 78
வளரும் தமிழக கட்சியின் மாநில தலைவர் முனைவர் பாலை பட்டாபிராமன் மற்றும் மாநில பொதுச்செயலாளர் திரு இமான் சேகர் முதல்வர் திரு மு. க. ஸ்டாலின் அவர்களிடம் இட ஒதுக்கீடு வழங்க கோரிக்கை மனு
byIPD Media Network's
•
•
2 min read