மேற்பனைக்காடு ஊராட்சி உள்ள அனைத்து வாக்குச் சாவடியில்,
இன்றும், நாளையும் வாக்களர் சிறப்பு முகாம்
எனது , எனது தாயார் வார்டு மற்றும் அருகில் உள்ள மக்களுக்கு…
பேட்டை
ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி…
01.01.2022 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவர்களும் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்களும் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்க்க முகாம்
13.11.2021 சனிக்கிழமை
14.11.2021 ஞாயிறு
27.11.2021 சனிக்கிழமை
28.11.2021 ஞாயிறு ஆகிய தினங்களில்
வாக்களிக்க கூடிய வாக்குச் சாவடியில் பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தம் போன்ற பணிகள் நடைபெற உள்ளது
பொதுமக்கள் மற்றும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு உங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்….
என்றும் சமுகப்பணியில்…
சமுக செயற்பட்டாளர்,
மு.முகமது மூசா Bsc.MBA,
9750572450,
ஊராட்சி மன்ற உறுப்பினர்,
மேற்பனைக்காடு ஊராட்சி.
அறந்தாங்கி தாலுகா,
புதுக்கோட்டை மாவட்டம்.
614 624.