Showing posts from July, 2022

அரசிராமணியில் கிராம மக்கள் தர்ணா போராட்டம்.!

தேவூர்: தேவூர் அருகே அரசிராமணி பேரூராட்சிக்கு உட்பட்ட 8-வது வார்டு பகுதியில் திடக்கழிவு மேலாண்மை கிடங்கு அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதற்காக அரசு புறம்போக்கு நிலத்தில் வருவாய் துறையினர் அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டனர். இந்த பகுதிய…

News Desk

சிலம்பம் சுற்றி சாதனை படைத்த கோவை சிறுவன் விமலேஷ்..!

கோவை : Silambam Record of 9 year Boy: ஒன்பது வயதில் 9 மணி நேரம் தொடர்ந்து சிலம்பம் மற்றும் சுருள் வாள் சுற்றி சாதனை படைத்த கோவை சிறுவன் விமலேஷ். கடுகு சிறுத்தாலும் காரம் பெரிது என்று சொல்வதுபோல், விளையாட்டிற்கும் திறமைக்கு வயது என்பத…

News Desk

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி உடலுக்கு கண்ணீர் அஞ்சலி.! கதறும் தாய், தந்தை.! கிராமம் முழுக்க போலீஸ் பாதுகாப்பு..!!

கள்ளக்குறிச்சி: கனியாமூர் பள்ளி மாணவி உடலுக்கு கிராம மக்கள், உறவினர்கள் ஏராளமானோர் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மாணவி இறுதி ஊர்வல நிகழ்வில் உறவினர்கள், ஊர் மக்கள் மட்டுமே கலந்து கொள்ள காவல்துறை அனுமதி அளித்துள்ளது.   மாணவி உடல…

News Desk

"ஈஷா யோகா மையத்தில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை" : மன அழுத்தம் காரணமா.?

கோவை: Suicide at Isha Yoga Center : கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் ஆந்திர இளைஞர் ஒருவர் தூக்கிடு தற்கொலை செய்து கொண்டார். அவர் ஈஷா மையத்தில் ஆறு மாத யோகா பயிற்சியில் சேர்ந்து பயிற்சி பெற்று வந்தார். ஈஷா யோக மையத்தில் யோகா பயிற்சி மே…

News Desk

தமிழகத்தில் மின்தடை ஏற்படும் பகுதிகள்.!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (22-07-2022) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. திருப்பூர் மாவட்டம்: திருப்பூர் சந்தைபேட்டை துணை மின் நில…

News Desk

தமிழகத்தில் இலவச பேருந்து சேவை..!

சென்னை: சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுவதையொட்டி சென்னையில் இருந்து மாமல்லபுரத்துக்கு இலவச பேருந்துகளை இயக்க தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் முடிவெடுத்துள்ளது. அதன்படி, வரும் ஜூலை 25 ஆம் தேதி முதல் சென்னையில் இருந்து மாமல்லப…

News Desk

பெண் கொடுத்த ஆபாச பட புகார்...! நீதிமன்றத்தில் ஆஜரான காசி.!

நாகர்கோவில்: நாகர்கோவில் இளம்பெண் அளித்த பாலியல் புகார் மீதான விசாரணை கடந்த 18-ந் தேதி முதல் நாகர்கோவில் மகிளா கோர்ட்டில் நடத்து வந்தது.‌ விசாரணையில் காசி மற்றும் அவரது தந்தை தங்கபாண்டியன் நேரில் ஆஜராகினர். தொடர்ந்து 4-வது நாளாக இன்று…

News Desk

தடகளம் போட்டியில் பெரியாா் பல்கலைக்கழக மாணவிகள் சாதனை.!

சேலம்: அகில இந்திய அளவிலான தடகளப் போட்டியில் பெரியாா் பல்கலைக்கழக மாணவிகள் சாதனை படைத்துள்ளனா். அகில இந்திய அளவிலான மகளிா் தடகளப் போட்டிகள் ஒடிசா, புவனேசுவரம் பல்கலைக்கழகத்தில் அண்மையில் நடைபெற்றது. இதில் பெரியாா் பல்கலைக்கழக மாணவி வி…

News Desk

சிவதாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பெஞ்ச் டெஸ்க் MLA வழங்கினார்.!

சேலம்: சேலம் மாவட்டம் மேற்கு தொகுதி , சிவதாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 3, 53, 180 ஒதுக்கீடு செய்து ஷேர், பீரோ, பெஞ்ச், டெஸ்க் போன்ற தளவாட சாமான்கள் இன்று சேலம் மேற்கு மாவட்ட சட்…

News Desk

தமிழகத்தில் கஞ்சா சாக்லேட் விற்பனை.! மாணவர்கள் தான் குறி.!!

கோவை: கோவை மாவட்டம் ஆர்.எஸ்.புரம் பகுதியில் கல்லூரி மாணவர்களுக்கு போதை சாக்லேட் விற்கப்படுவதாக போலிஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்ததை அடுத்துக் காவல் உதவி ஆய்வாளர் மணிகண்டன் தலைமையில் போலிஸார் அப்பகுதியில் தீவிர சோதனை செய்துள்ளனர். அப்ப…

News Desk

கள்ளக்குறிச்சி கலவரம்: எச்சரித்த உளவுத்துறை! கண்டுக்காத அதிகாரிகள்.! பகீர் பின்னணி.!

கள்ளக்குறிச்சி: Kallakurichi: கள்ளக்குறிச்சியில் மிகப்பெரிய கலவரம் ஏற்படும் வாய்ப்புள்ளதாக இரண்டு நாட்களுக்கு முன்பாகவே மாநில உளவுத்துறை எச்சரித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. Kallakurichi: கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் பள்ளியில் கட…

News Desk

மாணவர்களின் தற்கொலை அதிகரிப்பு, “இனிமேலாவது இதை பண்ணுங்க” -கமல்ஹாசன் கண்ணீருடன் அறிக்கை.!

மாணவர்களின் தற்கொலை சம்பவங்கள் அதிகரித்திருப்பதை சுட்டிக் காட்டி நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் கண்ணீருடன் அறிக்கை வெளியிட்டுள்ளார். பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் முடிவு பெற்ற பின்ன…

News Desk

கள்ளக்குறிச்சியில் பாக்கெட் சாராயம் கொண்டு பள்ளிக்கு தீ.? வெளியான அதிர்ச்சி தகவல்.!

கள்ளக்குறிச்சி Kallakurichi Protest: கனியாமூர் பள்ளி கலவரத்தில் பள்ளி கட்டிடங்கள், பேருந்துகள், போலீஸ் பஸ் உள்ளிட்டவை பாக்கெட் சாராயம் கொண்டு தீ வைக்கப்பட்டுள்ளன என தகவல் வெளியாகி உள்ளது. Kallakurichi Protest:  கள்ளக்குறிச்சியில் அருக…

News Desk

"மாணவிக்கு பாலியல் வன்கொடுமை" - டியூசன் ஆசிரியை மற்றும் அவரது காதலருக்கு ஆயுள் தண்டனை.!

சென்னை: 7ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் டியூசன் ஆசிரியை மற்றும் அவரது காதலருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னை தி.நகர் பகுதியில் 29 வயது ஆசிரியை ஒருவர், தன…

News Desk

தமிழகத்தில் குரங்கம்மை தொற்று கண்டறியும் ஆய்வகம் எப்போது அமையும்.?

சென்னை : Monkeypox Precaution in Tamil Nadu : தமிழகத்தில் குரங்கம்மை நோய் தொடர்பான நடவடிக்கைகள் பற்றி மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தகவல்… தமிழகத்தில் குரங்கம்மை தொற்று கண்டறியும் பிரத்யேக ஆய்வகம் அமைக்கப்படும் என தகவல்…

News Desk

மீண்டும் ஒரு பள்ளி மாணவி தற்கொலை முயற்சி; காதல் விவகாரமா.?

சேலம்: மேட்டூர் அருகே உள்ள மேச்சேரி பள்ளி மாணவி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் மாணவி ஒருவர் இன்று காலை பள்ளிக்கு சென்று பள்ளியின்…

News Desk

முதியவர் இழந்த ரூ. 1 லட்சத்தை மீட்டுக் கொடுத்த போலீசார்.!

சேலம்: சேலம் சீலநாயக்கன்பட்டி இபி காலனி பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 65). இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு வங்கி சேமிப்பு கணக்கு காலாவதி ஆகி விட்டதாக வங்கியிலிருந்து அனுப்பியது போல் எஸ். எம். எஸ். வந்துள்ளது. இதைக் கண்டு அத…

News Desk

"மிஸ்டர் ஹிட்லர் இது ஜெர்மனி அல்ல! மன்னராட்சி முறையை கொண்டுவரத் துடிக்கிறீர்களோ?" - கமல்ஹாசன் கண்டனம்.!

சென்னை: மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் பிரதமர் நரேந்திர மோடியை ‘ஹிட்லர்’ என விமர்சித்திருக்கிறார். நாடாளுமன்ற அவைகளில் பேசக்கூடாத வார்த்தைகள் பட்டியலை ஒன்றிய அரசு இன்று வெளியிட்டது. அதில் ஊழல், துரோகம், சர்வாதிகாரி என்ற வார்த…

News Desk

சிறுமியிடம் இருந்து மாதந்தோறும் கருமுட்டை எடுத்தது அம்பலம்.!

ஈரோடு: ஈரோடு சிறுமியிடம் சினைமுட்டை எடுத்த விவகாரம் முறைகேடாக செயல்பட்ட 4 மருத்துவமனைகளையும் நிரந்திரமாக மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். ஈரோடு சிறுமியின் கருமுட்டை விற்பனை செய்யப்பட்டது தொ…

News Desk

ஓடும் காரில் பாலியல் தொல்லை..! "காவல்துறையினர் அமைத்த 6 தனிப்படை குழு"-2 மணி நேரத்தில் கைது.!!

உத்தர பிரதேசம்: உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், தன் மருமகளுடன் ஹோட்டல் நடத்தி வந்துள்ளார். கடந்த 6 நாட்களுக்கு முன் கடைக்கு ஆட்கள் தேவை என்ற விளம்பரத்தை பார்த்து, 21 வயதுடைய இளம்பெண் ஒருவர் வேலை தேடி வ…

News Desk

சென்னையில் முககவசம் அணியாதவர்களிடம் ரூ.11.70 லட்சம் அபராதம் வசூல்.!

சென்னை: சென்னையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தவறாமல் முககவசம் அணிய வேண்டும், முககவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதமாக வசூலிக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தது. அந்தவகையில் கடந்த 6ம் தேதி முதல் 12ம் தேதி வரை மாநகராட்சி குழுக்…

News Desk

காற்றாற்று வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட நபரை உயிருடன் மீட்கும் பரபரப்பு காட்சி.!

நீலகிரி: Flood: கூடலூரில் இரவு முழுவதும் கொட்டி தீர்த்த கனமழையால், மண்குழி பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட நபரை அவரது நண்பர்கள் உயிருடன் பத்திரமாக மீட்ட காட்சி. நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையின் தாக்கம் தீவிரமட…

News Desk

"காதலை ஏற்க மறுத்த பெண்ணிற்கு கத்திகுத்து" - இளைஞர் வெறிச்செயல்..!

கோவை: CRIME: இன்ஸ்டாகிராமில் பழக்கம் ஏற்பட்ட இளம்பெண்ணிற்கு காதல் தொல்லை கொடுத்த இளைஞர் வெறிச்செயல்! கோவை குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த 21 வயது இளம்பெண் தனியார் நிறுவனத்தில் பைனான்ஸ் துறை பயிற்சி பணியாளராக வேலை பார்த்து வருகிறார். …

News Desk

அரியலூர் மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை..!

அரியலூர்: அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தன்னுடைய அலுவல் சார்ந்த பணிகளுக்கு அரசின் தொலைபேசி எண்ணையே தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் அவரது பெயரை பயன்படுத்தி சில முகம் தெரியாத நபர்கள் போலி குறுஞ்செய்திகளை அனுப்பி …

News Desk

"நித்தியானந்தாவுக்கு சிலை, கும்பாபிஷேகம்" - பரபரப்பை கிளப்பிய பக்தர்.!

புதுச்சேரி: நித்தியானந்தாவுக்கு சிலை வைத்து கும்பாபிஷேகம் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி மாநிலம் குருமாம்பேட் அருகே உள்ள பெரம்பையில் நித்தியானந்தாவின் சீடரான பாலசுப்பிரமணியம் என்பவர் மலேசிய முருகன் கோவில…

News Desk

"நீதிமன்ற அவமதிப்பு வழக்கு"- விஜய் மல்லையாவுக்கு 4 மாதம் சிறை தண்டனை.!

விஜய் மல்லையாவுக்கு 4 மாதம் சிறை தண்டனை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வங்கிகளில் வாங்கிய 9,000 கோடி கடன் தொகையை திரும்ப செலுத்தாமல் பண பரிவர்த்தனையில் ஈடுபட கூடாது என தொழிலதிபர் மல்லையாவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்…

News Desk

"பழனிசாமி, முனுசாமியை அதிமுகவில் இருந்து நீக்குகிறேன்"!- ஓபிஎஸ்

சென்னை: எடப்பாடி பழனிசாமியை கட்சியை விட்டு நீக்குவதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த பேசிய ஓபிஎஸ், “எடப்பாடி பழனிசாமி, கே.பி.முனுசாமி இருவரையும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்குகிறேன்…

News Desk

அதிமுக அலுவலகத்தில் தொடர்ந்து பதற்றம்.! கற்களை வீசி தாக்குதல்.!!

சென்னை: ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஈபிஎஸ் ஆதரவாளர்களை தாக்கியதால் எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்கள் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று அதிமுக பொதுக்குழு நடைபெற உள்ள நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ், …

News Desk
Load More
That is All

Swiggy

When Hunger Calls, Swiggy Delivers!