Showing posts from February, 2022

Weather update : தமிழகத்தில் மார்ச் 3-ந்தேதி மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்..!

சென்னை, தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் அடுத்த 24 மணிநேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதால் அதன் காரணமாக வருகிற மார்ச் 3-ந்தேதி தமிழகத்தின் பல மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆ…

IPD Media Network's

Fake Police : சப்இன்ஸ்பெக்டர் என ஏமாற்றி அடுக்கடுக்காக மோசடி! வசமாக சிக்கிய பெண்..!

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் வாடகை கொடுக்காமல் ஏமாற்றிவந்த போலி காவல் உதவி ஆய்வாளர் கைது செய்யப்பட்டார். வேலூரில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் உதவி பெண் ஆய்வாளர் எனக்கூறி நீண்ட நாட்களாக ஒரு பெண் வாடகை கொடுக்காமல் தங்கியிருக்கிறார். …

IPD Media Network's

மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு ரயில் பெட்டி..! 200 மாற்றுத்திறனாளிகள் கைது - கண்டன ஆர்ப்பாட்டத்தில் ..!

சேலம்: மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு ரயில் பெட்டிகளை திறக்க வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.. முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 200க்கும் மேற்ப…

IPD Media Network's

தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் - எடப்பாடி பழனிச்சாமி..!

சேலம்: சென்னையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுகவினர் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர், தொடர்ச்சியாக இன்று சேலம் கோட்டை மைதான…

IPD Media Network's

சேலம் ரயில்களில் கஞ்சா கடத்தல் தீவிரம் - குற்றவாளிகளை தப்பிக்க வைக்கிறதா போலீஸ்..?

சேலம்: கொரானா தொற்றுக்கு பிறகு தற்போது அனைத்து ரயில்களும் படிப்படியாக இயக்கப்படுகிறது இதன் அடிப்படையில் ரயில்களில் இயக்கம் அதிகரிக்கப்பட்டுள்ளதால் குற்றச் சம்பவங்கள் அதிகரிக்க தொடங்கியுள்ளது. குற்றங்களை தடுக்க ரயில்வே காவல்துறை சார்பி…

IPD Media Network's

Fake Marriage Poster : வேறு நபருடன் திருமணம் நிச்சயமானதால் காதலி படத்துடன் போஸ்டர் ஒட்டிய வாலிபர்....!

களக்காடு, நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த வாலிபரும், இளம்பெண்ணும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்களின் காதல் விவகாரம் அந்த பெண்ணின் வீட்டிற்கு தெரியவந்தது. பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். …

IPD Media Network's

GST : ஜி.எஸ்.டி. வரி படிவம் தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் - அதிகாரிகள் தகவல்..!

சென்னை, சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) நடைமுறையில், வரி கணக்கு தாக்கல் செய்ய, பல்வேறு படிவங்கள் உள்ளன. இதில், ஆண்டு முழுவதுக்கும், ஒரே கணக்கு தாக்கல் செய்ய, ‘படிவம்-9’ பயன்படுத்தப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.2 கோடி வரை, வரவு, செலவு உ…

IPD Media Network's

மனநலம் பாதிக்கப்பட்டவர் வீடியோவை வெளியிட்ட பெண் காவல் ஆய்வாளர் மீது ஐ.ஜி. நடவடிக்கை..!

உசிலம்பட்டி: விசாரணையின் போது போலீசாரை சிரிக்க வைக்கும் அளவிற்கு அடுக்கு மொழியில் பேசிய மனநலம் பாதிக்கப்பட்ட உசிலம்பட்டியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்ற பட்டதாரி இளைஞர் பேசும் வீடியோவை எடுத்து, சமூகவலைதளத்தில் வெளியிட்டு பரப்பிய தேனி ம…

IPD Media Network's

உக்ரைன் நாட்டில் சிக்கியுள்ளவர்களை பாதுகாப்பாக மீட்க நடவடிக்கை வேண்டும்: ஒன்றிய அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்..!

சென்னை: உக்ரைன் நாட்டில் சிக்கியுள்ளவர்களை பாதுகாப்பாக மீட்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய, மாநில அரசுகளை ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; ரஷ்யாவிற்…

IPD Media Network's

தேசிய புத்தக கண்காட்சியை பார்வையிட்ட மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி தலைவர் காயல் அப்பாஸ்..!

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், காயல் பட்டிணம் அரசு நூலகத்தில் வைத்து நடை பெற்ற தேசிய புத்தக கண்காட்சியில் மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ் கலந்து கொண்டு பார்வையிட்டார் இந்த நிகழ்வில் மக்கள் எழுச்சி ஜனநாயக க…

IPD Media Network's

3.66 லட்சம் குழந்தைகளுக்கு 2,414 மையங்களில் போலியோ சொட்டு மருந்து..!

சேலம்: சேலத்தில் 3.66 லட்சம் குழந்தைகளுக்கு 2,414 மையங்களில் போலியோ சொட்டு மருந்து போடப்பட்டு வருகிறது… மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் தமிழகத்தில் இன்று 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான போலியோ சொட்டு மருந்து…

IPD Media Network's

இரண்டு கால்களும் உடைந்த நிலையில் சாலையின் ஓரத்தில் படுத்திருக்கும் காட்டெருமை...!

சேலம்: சேலம் மாவட்டம் ஏற்காட்டில், காட்டெருமை ஒன்று குப்பனூர் செல்லும் வழியில் முனியப்பன் கோவில் அருகில் மலைமேல் இருந்து தவறி விழுந்ததில் இரண்டு கால்களும் முறிந்தது. மேலும் முன்னங்கால் பலத்த காயம் ஏற்பட்டதால் சாலையோரத்தில் வெகுநேரமா…

IPD Media Network's

மதிய உணவில் அழுகிய முட்டை? - மயங்கி விழுந்த பள்ளி மாணவர்கள் 25 பேருக்கு சிகிச்சை..!

சிதம்பரம்: சிதம்பரம் அருகே அழுகிய முட்டை சாப்பிட்டதால் பள்ளி மாணவ மாணவிகள் 25 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிதம்பரம் அருகே அத்தியாநல்லூர் கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில…

IPD Media Network's

இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கு கற்றல்-கற்பித்தல் உபகரண கண்காட்சி மாற்றம் பயிற்சி..!

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் ஒன்றியத்தில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களின் படைப்புகளை காட்சிப்படுத்த கற்றல் கற்பித்தல் உபகரண கண்காட்சியும், தன்னார்வலர்க்கான பயிற்சியும் நேற்று நடைபெற்றத…

IPD Media Network's

உக்ரைன் நாட்டில் பட்டபடிப்புக்கு சென்ற மகன்கள்..! மாணவர்களின் பெற்றோர் அச்சத்துடன் தமிழக ஆரசுக்கு கோரிக்கை..!!

சேலம்: சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே வீரக்கள் பகுதியில் சேர்ந்த பழனியப்பன் (54) சித்ரா (45) நங்கவள்ளி பேருந்து நிலையத்தில் டீக்கடை நடத்தி வருகிறார்கள். இவர்களின் மகன்கள் ஜெயசூர்யா (23) பிரதீப் (22) ஆகிய இருவரும் மருத்துவ கல்வி பட்டபடி…

IPD Media Network's

Public Exam Dates 2022 : 10-ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு..!

சென்னை, 10-ம் வகுப்பு பிளஸ் 2 பொதுத்தேர்வு தேதிகள் இன்று மாலை அறிவிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி கூறியுள்ளார். கொரோனா பரவலால் கடந்த 2 ஆண்டுகளாக பொதுத்தேர்வு சரிவர நடைபெறாத நிலையில் இந்த ஆண்டு பொது…

IPD Media Network's

மீண்டும் 1 மாத காலம் ஒத்திவைக்கப்பட்ட கொடநாடு வழக்கு -காரணம் என்ன?

சென்னை: கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு விசாரணை உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைப்பெற்றது, எலக்ட்ரானிக் எவிடன்ஸ் தொடர்பான செல்போன் பேச்சு விவரங்கள் எடுப்பதில் கால தாமதம் ஏற்படுவதால் விசாரனையில் கால அவகாசம் தேவை என்று அரசு சிற…

IPD Media Network's

Ukraine War : "உக்ரைனில் சிக்கியுள்ள தமிழ்நாட்டு மாணவர்கள் தாய் நாடு திரும்புவதற்கான செலவை அரசே ஏற்கும்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

சென்னை: உக்ரைனில் சிக்கியுள்ள தமிழ்நாட்டு மாணவர்கள் தாய் நாடு திரும்புவதற்கான செலவை அரசே ஏற்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; ரஷ்ய இராணுவம் 24-2-2022 அன்று உக்ரைன் நாட்டுக்…

IPD Media Network's

ஜல்லி கிரஷர் காவலாளி வெட்டிக்கொலை மாவட்ட கண்காணிப்பாளர் நேரில் விசாரணை..‌.!

சேலம்: சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த காடையாம்பட்டி அருகே உள்ள உம்பிளிக்கம்பட்டி பகுதியில் உள்ள தனியார் ஜல்லி கிரஷர் காவலாளியை மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்து உள்ளனர். இச்சம்பவம் குறித்து சேலம் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஸ்ரீ அப…

IPD Media Network's
Load More
That is All

Travel with us!

News Editor's/Reporter's can join with our Desk Team. Publish your news now on 24×7. Reachout with your contact through editor@ipdtamil.com