விநாயகர் சதுர்த்தி நன்கொடை தகராறு: கோவையில் கிடா விருந்தில் நடந்த கொலை வழக்கில் - பாஜக நிர்வாகிக்கு ஆயுள் தண்டனை! BJP Vice President Gets Life Imprisonment in Coimbatore Murder Case Over Vinayagar Chaturthi Donation Dispute
கிடா விருந்தில் கத்தியால் குத்தி கொலை: பாஜக கணபதி பகுதி துணைத் தலைவர் குட்டி என்ற கந்தசாமிக்கு கோவை நீதிமன்றம் தீர்ப்பு கோவை, அக்டோபர் 15: கோவை மாவட்டத்தில், விநாயகர் சதுர்த்தி நன்கொடை வசூல் தொடர்பாக கிடா விருந்து நிகழ்ச்சியில் ஏற்பட்…