அரசு ஊழியர்களுக்கு 'குட் நியூஸ்'? பழைய ஓய்வூதியத் திட்டத்திற்குப் பதில் புதிய வடிவம்! New Pension Scheme for TN Govt Employees? High-Level Meeting Held in Secretariat
தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் அவசர ஆலோசனை; ஜனவரி 6 போராட்டத்தைத் தவிர்க்கத் திமுக அரசு அதிரடி! தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நீண்ட காலக் கோரிக்கையான 'பழைய ஓய்வூதியத் திட்டம்' (Old Pension Scheme - OPS) தொடர்பாக,…