கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து.. 2 மாணவர்கள் உயிரிழப்பு..! Cuddalore Train Accident: School Van Hit by Train, 2 Students Dead
Cuddalore Train Accident: கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து.. 2 மாணவர்கள் உயிரிழப்பு..! கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே, ரயில்வே கேட்டை கடக்க முயன்ற போது, தனியார் பள்ளி வேன் மீது ரயில் மோதி கோர விபத்தில் பள்ளி மாணவர்கள்…